வெள்ளியங்கிரி மலை
மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் பகுதிவெள்ளியங்கிரி மலை தமிழ்நாட்டில் கோயம்புத்தூரிலிருந்து மேற்கே 40 கி.மீ. தொலைவில் சிறுவாணி மலையை ஒட்டி கிழக்கு மேற்காக அமைந்துள்ளது. இது மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு பகுதியாகும். இம்மலைக்கு கிழக்கே தொடர்ச்சியாக மருதமலை அமைந்துள்ளது.
Read article
